கொரோனாவின் கடுமையான தாக்கத்தால் பிரித்தானியாவுக்கு வரலாறு காணாத சரிவு..!

2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பிரத்தானியாவின் பொருளாதாரம் 2% சரிந்தது என்று பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ONS) வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவுகளின்படி தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டோடு ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பிரித்தானியா பொருளாதாரம் 2% சரிந்தது. கொரோனா வைரஸ்தொற்றுநோயின் முதல் நேரடி விளைவுகளையும், வைரஸ் பரவுவதைக் குறைக்க எடுக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளையும் இது காட்டுகிறது என்று ONS தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் … Continue reading கொரோனாவின் கடுமையான தாக்கத்தால் பிரித்தானியாவுக்கு வரலாறு காணாத சரிவு..!